காமக்கூட்டம்
kaamakkoottam
தலைவனும் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனுந் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம். காமக்கூட்டங் காணுங்காலை (தொல்பொ, 92). Clandestine intercourse between lovers before marriage;
Tamil Lexicon
kāma-k-kūṭṭam
n. id. +.
Clandestine intercourse between lovers before marriage;
தலைவனுந் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம். காமக்கூட்டங் காணுங்காலை (தொல்பொ, 92).
DSAL