Tamil Dictionary 🔍

முக்கடுகம்

mukkadukam


சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திரிகடுகம். (W.) The three medicinal stuffs.

Tamil Lexicon


--முக்கடுகு, ''s.'' Three spices, as திரிகடுகம்.

Miron Winslow


mu-k-kaṭukam
n. id.+.
The three medicinal stuffs.
See திரிகடுகம். (W.)

DSAL


முக்கடுகம் - ஒப்புமை - Similar