முக்குற்றங்கடிந்தோன்
mukkutrrangkatindhon
முக்குற்றத்தையும் ஒழித்தவனான புத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[முக்குற்றத்தையும் ஒழித்தவன்] புத்தன். (திவா.) The Buddha, as having eradicated mukkuṟṟam;
Tamil Lexicon
கடவுள்புத்தன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.)
Miron Winslow
mukkuṟṟaṅ-kaṭintōṉ
n. முக்குற்றம்+.
The Buddha, as having eradicated mukkuṟṟam;
[முக்குற்றத்தையும் ஒழித்தவன்] புத்தன். (திவா.)
DSAL