Tamil Dictionary 🔍

குன்றெறிந்தோன்

kunrerindhon


கிரவுஞ்சமலையை வேலால் எறிந்தவனான முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குன்றத்தைத் தனது வேலால் எறிந்தவன்] முருகக்கடவுள். (பிங்.) Lit., one who clove a mountain with his lance, Skanda;

Tamil Lexicon


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Skanda--as one who cleft the Krouncha mountain with his lance. See வரைபகவெறிந்தோன்.

Miron Winslow


kuṉṟeṟintōṉ,
n. id. +எறி-.
Lit., one who clove a mountain with his lance, Skanda;
[குன்றத்தைத் தனது வேலால் எறிந்தவன்] முருகக்கடவுள். (பிங்.)

DSAL


குன்றெறிந்தோன் - ஒப்புமை - Similar