முக்காலமறிந்தவன்
mukkaalamarindhavan
காண்க : தீர்க்கதரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிகால ஞானி. Sage, as knowing the past, the present and the future;
Tamil Lexicon
, ''appel. n.'' An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள்.
Miron Winslow
mukkālam-aṟinta-vaṉ
n. முக்காலம்+.
Sage, as knowing the past, the present and the future;
திரிகால ஞானி.
DSAL