Tamil Dictionary 🔍

கைவலச்செல்வன்

kaivalachelvan


அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மோட்சமாகிய செல்வத்தை யுடையவன்] அருகன். கருமக் கடல்கடந்த கைவலச்செல்வன் (சீவக. 2741). Arhat, as one possessing the wealth of final emancipation;

Tamil Lexicon


kaivala-c-celvaṉ,
n. id. +.
Arhat, as one possessing the wealth of final emancipation;
[மோட்சமாகிய செல்வத்தை யுடையவன்] அருகன். கருமக் கடல்கடந்த கைவலச்செல்வன் (சீவக. 2741).

DSAL


கைவலச்செல்வன் - ஒப்புமை - Similar