Tamil Dictionary 🔍

முகிளிதம்

mukilitham


அரும்பு ; சிறிது குவிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறது குவிகை. முகிளிதங்கொண்டு வாட்கண் மொழிதரா (விநாயகபு. திருநகரப். 126). 2. Half-closing, as of flowers or of eyes; . 1. See முகிழ், 1.

Tamil Lexicon


mukiḷitam
n. mukulita.
1. See முகிழ், 1.
.

2. Half-closing, as of flowers or of eyes;
சிறது குவிகை. முகிளிதங்கொண்டு வாட்கண் மொழிதரா (விநாயகபு. திருநகரப். 126).

DSAL


முகிளிதம் - ஒப்புமை - Similar