Tamil Dictionary 🔍

முகவபிநயம்

mukavapinayam


பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்சிதமுகம், அதோமுகம், ஆகம்பிதமுகம், பிரகம்பிதமுகம், ஆலோலிதமுகம், உலோலிதமுகம், உத்துவாகிதமுகம், சமமுகம், சௌந்தரமுகம், துதமுகம், விதுதமுகம், பராவிருத்தமுகம், பரிவாகிதமுகம், திரச்சீனமுகம் எனப் பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள். (சது.) Gestures of the face showing various emotions, 14 in number, viz., acita-mukam, atō-mukam, ākampita-mukam, priakampita-mukam, ālōlita-mukam, ulōlita-mukam, uttuvākita-mukam, cama-kukam, cauntara-mukam, tuta-mukam, vituta-mukam, parāvirutta-m

Tamil Lexicon


muka-v-apinayam,
n. முகம்+. (Nāṭya.)
Gestures of the face showing various emotions, 14 in number, viz., anjcita-mukam, atō-mukam, ākampita-mukam, priakampita-mukam, ālōlita-mukam, ulōlita-mukam, uttuvākita-mukam, cama-kukam, cauntara-mukam, tuta-mukam, vituta-mukam, parāvirutta-m
அஞ்சிதமுகம், அதோமுகம், ஆகம்பிதமுகம், பிரகம்பிதமுகம், ஆலோலிதமுகம், உலோலிதமுகம், உத்துவாகிதமுகம், சமமுகம், சௌந்தரமுகம், துதமுகம், விதுதமுகம், பராவிருத்தமுகம், பரிவாகிதமுகம், திரச்சீனமுகம் எனப் பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள். (சது.)

DSAL


முகவபிநயம் - ஒப்புமை - Similar