Tamil Dictionary 🔍

முகநிலைப்பசாசம்

mukanilaippasaasam


பெருவிரலும் சுட்டுவிரலும் முகங்கூடி உகிர்விட்டிருக்கும் பசாசக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) A gesture in which the thumb and forefinger are joined just below the nails;

Tamil Lexicon


muka-nilai-p-pacācam
n. id.+. (Nāṭya.)
A gesture in which the thumb and forefinger are joined just below the nails;
பெருவிரலும் சுட்டுவிரலும் முகங்கூடி உகிர்விட்டிருக்கும் பசாசக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


முகநிலைப்பசாசம் - ஒப்புமை - Similar