உகிர்நிலைப்பசாசம்
ukirnilaippasaasam
மூவகைப் பசாசக்கைகளுள் ஒன்று , சுட்டு விரலிலும் பெரு விரலிலும் உகிர்நுனை கவ்வி நிற்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர்நுனை கவ்விநிற்பது. (சிலப். 3, 18, உரை.) Variety of gesticulation in which the tip of the nail in the thumb is brought into close contact with that of the fore-finger;
Tamil Lexicon
ukir-nilai-p-pacācam
n. id.+. (Nāṭya.)
Variety of gesticulation in which the tip of the nail in the thumb is brought into close contact with that of the fore-finger;
சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர்நுனை கவ்விநிற்பது. (சிலப். 3, 18, உரை.)
DSAL