Tamil Dictionary 🔍

மலைப்பாம்பு

malaippaampu


ஒரு பாம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்புவகை. மலைப்பாம்பாக நகுடன்போய் வீழ்ந்த கதை (குற்றா. தல. மந்தமா. 38). Rock-snake, Python molurus;

Tamil Lexicon


ஒருபாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' மலம்பாம்பு.] A large mountain-snake.

Miron Winslow


malai-p-pāmpu
n. id.+.
Rock-snake, Python molurus;
பாம்புவகை. மலைப்பாம்பாக நகுடன்போய் வீழ்ந்த கதை (குற்றா. தல. மந்தமா. 38).

DSAL


மலைப்பாம்பு - ஒப்புமை - Similar