Tamil Dictionary 🔍

முகநாடி

mukanaati


முகத்தையும் மூக்கில் ஓடுஞ் சரத்தையும் பார்த்து நோயின்தன்மை கூறும் நூல். (தஞ். சர. iii, 191.) A treatise on the diagnosis of diseases by an examination of the face and of the breath of the nostrils; . See முகக்குறி. (W.)

Tamil Lexicon


முகரூபு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Appearance of the face, a symptom revealed by the countenance, முகக்குறி.

Miron Winslow


muka-nāṭi
n. id.+.
See முகக்குறி. (W.)
.

muka-nāṭi
n. id.+.
A treatise on the diagnosis of diseases by an examination of the face and of the breath of the nostrils;
முகத்தையும் மூக்கில் ஓடுஞ் சரத்தையும் பார்த்து நோயின்தன்மை கூறும் நூல். (தஞ். சர. iii, 191.)

DSAL


முகநாடி - ஒப்புமை - Similar