Tamil Dictionary 🔍

முகத்திலடித்தல்

mukathilatithal


நேரே நிந்தித்தல் ; கடுமுகங்காட்டிக் கண்டித்தல் ; அருவருப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரே நிந்தித்தல். Loc. 1. To abuse or reproach another to his face; கடுமுகங்காட்டிக் கண்டித்தல். (W.) --intr. 2. To condemn or forbid by one's countenance; அருவருப்பாதல். Loc. 3. To be repulsive or disgusing;

Tamil Lexicon


mukattil-aṭi-
v. id.+. tr.
1. To abuse or reproach another to his face;
நேரே நிந்தித்தல். Loc.

2. To condemn or forbid by one's countenance;
கடுமுகங்காட்டிக் கண்டித்தல். (W.) --intr.

3. To be repulsive or disgusing;
அருவருப்பாதல். Loc.

DSAL


முகத்திலடித்தல் - ஒப்புமை - Similar