Tamil Dictionary 🔍

மக்தா

makthaa


கிராமவரித்திட்ட மேற்படுமுன் கிராமமுழுமைக்கும் விதிக்கப்பட்டு வந்த தீர்வைவகை. (C. G.) Special form of assessment fixed on a village as whole, in vogue in the early period of revenue settlement;

Tamil Lexicon


maktā
n. Arab. maqta.
Special form of assessment fixed on a village as whole, in vogue in the early period of revenue settlement;
கிராமவரித்திட்ட மேற்படுமுன் கிராமமுழுமைக்கும் விதிக்கப்பட்டு வந்த தீர்வைவகை. (C. G.)

DSAL


மக்தா - ஒப்புமை - Similar