மீனூர்தி
meenoorthi
மீனை ஊர்தியாகவுடைய வருணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மீனை வாகனமாக உடையவன்] வருணன். (நாமதீப.82) Varuṇa, as having a fish as His vehicle ;
Tamil Lexicon
mīṉ-ūrti
n. id.+.
Varuṇa, as having a fish as His vehicle ;
[மீனை வாகனமாக உடையவன்] வருணன். (நாமதீப.82)
DSAL