பட்டினி
pattini
உண்ணாதிருத்தல் ; அரசி ; பார்ப்பனத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராணி. 1. Queen; பார்ப்பனி. 2. Brahmin woman; உண்வுகொள்ளாமை. பட்டினிவைக் (புறநா.371). Fasting; abstinence; starvation;
Tamil Lexicon
பட்டிணி, s. fasting, உபவாசம்; 2. hunger, பசி. பட்டினி கிடக்க, to starve; to be without food. பட்டினி பொறுக்க, to suffer hunger. பட்டினிபோட, to starve one. பட்டினியாயிருக்க, as பட்டினி கிடக்க.
J.P. Fabricius Dictionary
, [pṭṭiṉi] ''s.'' [''vul.'' பட்டிணி.] Destitution of food, hunger, ''sometimes'' from fasting or abstinence, through urgency, or medical prescription, உண்ணாதிருத்தல். ''(c.)''
Miron Winslow
paṭṭiṉi,
n. [M. paṭṭiṇi.]
Fasting; abstinence; starvation;
உண்வுகொள்ளாமை. பட்டினிவைக் (புறநா.371).
paṭṭiṉi,
n. bhaṭṭinī. (யாழ். அக.)
1. Queen;
இராணி.
2. Brahmin woman;
பார்ப்பனி.
DSAL