காரப்பொடி
kaarappoti
எரிவுண்டாக்கும் மருந்து ; பற்றாசு ; சிறுமீன் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமீன்வகை. A small sea-fish ; எரிவுண்டாக்கும் மருந்து. Caustic powder ; பற்றாசு. Loc. Solder;
Tamil Lexicon
kāra-p-poṭi
n. id. +.
Caustic powder ;
எரிவுண்டாக்கும் மருந்து.
kāra-p-poṭi
n. காறல் +.
A small sea-fish ;
சிறுமீன்வகை.
kāra-p-poṭi
n. id.+.
Solder;
பற்றாசு. Loc.
DSAL