மிளகாய்
milakaai
காரமுள்ள காய்விளையும் செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரமுள்ள காய் விளையும் செடிவகை. (பதார்த்த. 760.) Chilly, s.sh., Capsicum frutescens;
Tamil Lexicon
(vulg. முளகாய்), s. red pepper, chillies.
J.P. Fabricius Dictionary
moLakaa மொளகா "chillies," red pepper
David W. McAlpin
, [miḷkāy] ''s.'' [''vul.'' முளகாய்.] Red pep per, ''chilly,'' goat-pepper-plant, Capsicum frutescens, ஓர்செடி. ''(c.)''
Miron Winslow
miḻakāy
n. id.+காய்.
Chilly, s.sh., Capsicum frutescens;
காரமுள்ள காய் விளையும் செடிவகை. (பதார்த்த. 760.)
DSAL