மிருகாதிபதி
mirukaathipathi
காண்க : மிருகபதி ; ஐயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மிருகபதி.
Tamil Lexicon
mirukātipati
n. mrgādhipati.
1. See மிருகபதி.
.
2. Aiyaṉār, as ruler of wild animals;
ஐயனார். மிருகாதிபதி காரியெனும் வடிவழகு பெற்றமறவோன் (பாரத. அருச்சுனன்றவ. 109).
DSAL