மிருகசிரம்
mirukasiram
ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை. (பரத. பாவ. 18.) 1. (Nāṭya.) A hand-pose in which the index finger and the little finger are stretched out and the rest are kept closed; . 2. See மிருகசீருடம்.
Tamil Lexicon
, ''s.'' A mode of using the hands in dancing. See கரலட்சணம்.
Miron Winslow
miruka-ciram
n. mrgaširas.
1. (Nāṭya.) A hand-pose in which the index finger and the little finger are stretched out and the rest are kept closed;
ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை. (பரத. பாவ. 18.)
2. See மிருகசீருடம்.
.
DSAL