Tamil Dictionary 🔍

மினுக்கம்

minukkam


காண்க : மினுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகட்டு. (W.) 3. Showiness, show; சிறப்பு. சில மினுக்கங்களுண்டிறே (ஈடு. 7. 6. 4). 2. Excellence; ஒளி. 1. Polish, brightness;

Tamil Lexicon


ஒளி, பகட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


[miṉukkm ] --மினுக்கு, ''s.'' polish, splen dor, ஒளி. 2. ''(fig.)'' Vainness, worthless ness, a thing of unreal excellency, பகட்டு.

Miron Winslow


miṉukkam
n. மினுக்கு-.
1. Polish, brightness;
ஒளி.

2. Excellence;
சிறப்பு. சில மினுக்கங்களுண்டிறே (ஈடு. 7. 6. 4).

3. Showiness, show;
பகட்டு. (W.)

DSAL


மினுக்கம் - ஒப்புமை - Similar