Tamil Dictionary 🔍

ஓமிடி

oamiti


கேடு , அழிவு , துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடுறுதல். நீ ஓமிடிந்து போவாய். (W.) To be ruined, destroyed; to perish, used in imprecation; ஓ, நாசம்! (W.) O! ruin;

Tamil Lexicon


துக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ōmiṭi] ''inter.'' O ruin! O destruction! --an imprecation, a curse, கேடு.

Miron Winslow


ō-miṭi -
v. intr. prob. ஓமுடி-.
To be ruined, destroyed; to perish, used in imprecation;
கேடுறுதல். நீ ஓமிடிந்து போவாய். (W.)

ō-miṭi
int. ஓமிடி-.
O! ruin;
ஓ, நாசம்! (W.)

DSAL


ஓமிடி - ஒப்புமை - Similar