மிஞ்சிப்போதல்
minjippoathal
கைகடந்துபோதல் ; அளவுக்கு மீறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகடந்து போதல். அவர் காரியம் மிஞ்சிப்போய் விட்டது. Colloq. To exceed limits; to go too far;
Tamil Lexicon
minjci-p-pō-
v. intr. மிஞ்சு-+.
To exceed limits; to go too far;
கைகடந்து போதல். அவர் காரியம் மிஞ்சிப்போய் விட்டது. Colloq.
DSAL