Tamil Dictionary 🔍

மிச்சில்சீப்பவர்

michilseeppavar


எச்சிலிலை முதிலியன எடுத்துத் தூய்மை செய்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எச்சிலிலை முதலியனவெடுத்துத் தலசுத்தி செய்வோர். மிச்சில் சீப்பவர் (சீவக. 832). Servants who remove the leaves, plates, etc., and clean the floor, after a meal;

Tamil Lexicon


miccil-cīppavar
n. மிச்சில்+.
Servants who remove the leaves, plates, etc., and clean the floor, after a meal;
எச்சிலிலை முதலியனவெடுத்துத் தலசுத்தி செய்வோர். மிச்சில் சீப்பவர் (சீவக. 832).

DSAL


மிச்சில்சீப்பவர் - ஒப்புமை - Similar