சிச்சிலுப்பான்
sichiluppaan
அம்மைநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிச்சிலுப்பை. (W.)
Tamil Lexicon
சிச்சிலுப்பான், சிச்சிலுப் பை, s. a kind of eruptions or small pustules, chicken pox, வைசூரி.
J.P. Fabricius Dictionary
ஒருகுருவி, ஒருவசூரி.
Na Kadirvelu Pillai Dictionary
[cicciluppāṉ ] --சிச்சிலுப்பை, ''s.'' A kind of eruption, chicken-pox, ஓர்வசூரி. ''(c.)''
Miron Winslow
cicciluppāṉ,
n.
See சிச்சிலுப்பை. (W.)
.
DSAL