Tamil Dictionary 🔍

மிக்கோன்

mikkoan


பெரியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோன். மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாக (நள. கலிநீங்கு.71). Great person;

Tamil Lexicon


mikkōṉ
n. id.
Great person;
பெரியோன். மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாக (நள. கலிநீங்கு.71).

DSAL


மிக்கோன் - ஒப்புமை - Similar