மாவயிரக்கல்
maavayirakkal
நிலத்தில் அகப்படுங் கனிப்பொருள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமியில் அகப்படுங் கனிப்பொருள்வகை. (M. M. 159.) Felspar;
Tamil Lexicon
mā-vayira-l-kal
n. மா4+.
Felspar;
பூமியில் அகப்படுங் கனிப்பொருள்வகை. (M. M. 159.)
DSAL