மால்பண்டாரி
maalpantaari
கப்பலுக் குரியவனுடைய கீழாள். Naut. 2. Clerk of a shipowner; வீட்டுப்பொருள்களைப் பாதுகாக்கும் மேலாள். 1. Steward, storekeeper;
Tamil Lexicon
māl-paṇṭāri
n. மால்5+.
1. Steward, storekeeper;
வீட்டுப்பொருள்களைப் பாதுகாக்கும் மேலாள்.
2. Clerk of a shipowner;
கப்பலுக் குரியவனுடைய கீழாள். Naut.
DSAL