பண்டகாரி
pandakaari
பொருளாளன் ; செல்வமிக்கவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொக்கிஷக்காரன். விரும்பிவந் தடைந்த பண்டகாரிக்கு வேறு சொன்னாள் (மேருமந்.285). Treasurer;
Tamil Lexicon
paṇṭakāri,
n. bhāṇdāgārika.
Treasurer;
பொக்கிஷக்காரன். விரும்பிவந் தடைந்த பண்டகாரிக்கு வேறு சொன்னாள் (மேருமந்.285).
DSAL