பண்டாரி
pantaari
கருவூலக் காப்பாளன் ; நிதி காப்பாளன் ; உடையார்சாதிப் பட்டப்பெயர் ; மரக்கலப் பண்டங் காப்போன் ; காவல் அதிகாரியின் ஏவலாள் ; சைவத்துறவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பற் சுயம்பாகி. Naut. 3. Ship cook; . 4. See பண்டாரப்பிள்ளை. மரக்கலப்பண்டங் காப்போன். Naut. 5. Supercargo; . See பண்டாரம், 2.(W.) உடையார்சாதிப் பட்டப்பெயர். 2. A title of the Uṭaiyār caste; பொக்கிஷக்காரன். 1. [M. paṇṭāri.] Treasurer or storekeeper; treasurer of a religious establishment (R. F.);
Tamil Lexicon
, [pṇṭāri] ''s.'' One who has charge of goods or treasure, பொக்கிஷக்காரன். 2. A class of agriculturists, வேளாண்மைச்செய்வாரி லோர்வகுப்பு. 3. A ship-cook, நாவாய்ச்்சுயம் பாகி. 4. As பண்டாரப்பிள்ளை. 5. ''(R.)'' A supercargo. 6. See பண்டாரம். ''Sa.''
Miron Winslow
paṇṭāri,
n. bhāṇdārin.
1. [M. paṇṭāri.] Treasurer or storekeeper; treasurer of a religious establishment (R. F.);
பொக்கிஷக்காரன்.
2. A title of the Uṭaiyār caste;
உடையார்சாதிப் பட்டப்பெயர்.
3. Ship cook;
கப்பற் சுயம்பாகி. Naut.
4. See பண்டாரப்பிள்ளை.
.
5. Supercargo;
மரக்கலப்பண்டங் காப்போன். Naut.
paṇṭāri,
n.
See பண்டாரம், 2.(W.)
.
DSAL