காலதானம்
kaalathaanam
மரணத்தினின்றும் உய்யுமாரு யமனுக்குப்பிரீதியாகச் செய்யப்படுந் தானம். (திவ், நன்மு, 52, வ்ய, அரும்.) Gifts to propitiate Yama to avert death;
Tamil Lexicon
kāla-tāṉam
n. id. + dāna.
Gifts to propitiate Yama to avert death;
மரணத்தினின்றும் உய்யுமாரு யமனுக்குப்பிரீதியாகச் செய்யப்படுந் தானம். (திவ், நன்மு, 52, வ்ய, அரும்.)
DSAL