Tamil Dictionary 🔍

மாற்றாள்

maatrraal


சக்களத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்களத்தி. மாலதி மாற்றாண் மகவக்குப் பாலளிக்க (சிலப். 9, 5). Co-wife; rival wife;

Tamil Lexicon


māṟṟāḷ
n. id.
Co-wife; rival wife;
சக்களத்தி. மாலதி மாற்றாண் மகவக்குப் பாலளிக்க (சிலப். 9, 5).

DSAL


மாற்றாள் - ஒப்புமை - Similar