மாற்றவள்
maatrraval
காண்க : மாற்றான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மாற்றாள். மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மன மென்றாள் (கம்பரா. சூர்ப்ப. 122).
Tamil Lexicon
மாற்றாடிச்சி, மாற்றாட்டி, s. a female rival, சக்களத்தி, வேற்றுப் பெண்.
J.P. Fabricius Dictionary
, [māṟṟvḷ] ''s.'' A female rival. ''(p.)''
Miron Winslow
māṟṟavaḷ
n. id.
See மாற்றாள். மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மன மென்றாள் (கம்பரா. சூர்ப்ப. 122).
.
DSAL