Tamil Dictionary 🔍

ஊர்வாரி

oorvaari


ஊர்ச் சலதாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்ச்சலதாரை. ஊர் வாரி நீரிலே உடம்பு தூய்மைபெறுதற்குக் குளித்துத் த்திளைத்ததனேடொக்கும் (பழ. 98, உரை). Public drain off a town or village;

Tamil Lexicon


ūr-vāri
n. id.+ vāri.
Public drain off a town or village;
ஊர்ச்சலதாரை. ஊர் வாரி நீரிலே உடம்பு தூய்மைபெறுதற்குக் குளித்துத் த்திளைத்ததனேடொக்கும் (பழ. 98, உரை).

DSAL


ஊர்வாரி - ஒப்புமை - Similar