Tamil Dictionary 🔍

மாராயவஞ்சி

maaraayavanji


அரசனாற் சிறப்பெய்திய வெற்றி வீரனின் பெற்றிமை கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனாற் சிறப்பெய்திய வெற்றிவீரரின் பெற்றிமை கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 11.) (Puṟap.) Theme describing the honours conferred on victorious warriors by their king;

Tamil Lexicon


mārāya-vanjci
n. மாராயம்+.
(Puṟap.) Theme describing the honours conferred on victorious warriors by their king;
அரசனாற் சிறப்பெய்திய வெற்றிவீரரின் பெற்றிமை கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 11.)

DSAL


மாராயவஞ்சி - ஒப்புமை - Similar