மாயப்பெண்
maayappen
மாறுவேடம் பூண்ட பெண் ; பெண் வேடம் பூண்ட ஆண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுவேஷம் பூண்ட பெண். 1. Disguised woman; பெண்வேஷம் பூண்ட ஆண். 2. Man in the garb of a woman;
Tamil Lexicon
, ''s.'' A disguised woman, or a man in the garb of a woman, as வேஷப்பெண்.
Miron Winslow
māya-p-peṇ
n. id.+. (W.)
1. Disguised woman;
மாறுவேஷம் பூண்ட பெண்.
2. Man in the garb of a woman;
பெண்வேஷம் பூண்ட ஆண்.
DSAL