மாரடிநோன்பு
maaratinonpu
மொகரம் பண்டிகையில் முகம்மதியரில் ஒரு வகுப்பார் மாரடித்துக் கொள்வதாகிய சடங்கு. A religious observance of a sect of Muhammadans during the mohurrum festival, characterised by beatings on the breast;
Tamil Lexicon
māraṭi-nōṉpu
n. id.+.
A religious observance of a sect of Muhammadans during the mohurrum festival, characterised by beatings on the breast;
மொகரம் பண்டிகையில் முகம்மதியரில் ஒரு வகுப்பார் மாரடித்துக் கொள்வதாகிய சடங்கு.
DSAL