காரடையாநோன்பு
kaarataiyaanonpu
மாசியும் பங்குனியும் கூடும்நாளில் தம் கணவரின் தீர்க்காயுளைக் கருதிக் காரடையை உணவாகக் கொண்டு மகளிர் கைக்கொள்ளும் ஒரு விரதம். A ceremonial fast observed by woman when the sun passes from Aquarius to Pisces, praying for the longevity of their husbands ;
Tamil Lexicon
kāraṭaiyā-nōṉpu
n. காரடை + ஆம் +.
A ceremonial fast observed by woman when the sun passes from Aquarius to Pisces, praying for the longevity of their husbands ;
மாசியும் பங்குனியும் கூடும்நாளில் தம் கணவரின் தீர்க்காயுளைக் கருதிக் காரடையை உணவாகக் கொண்டு மகளிர் கைக்கொள்ளும் ஒரு விரதம்.
DSAL