Tamil Dictionary 🔍

மாரகாகளம்

maarakaakalam


மன்மத வாத்தியமான குயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மன்மதனுடைய காகளம்] குயில். மாரகாகள மெழுவ தோர் மதுமலர்க் காவில் (பாரத. குருகுல. 8). The Indian cuckoo, as the trumpet of Kāma;

Tamil Lexicon


மாரசயன், see under மாரன்.

J.P. Fabricius Dictionary


குயில்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The koil bird, குயில்.

Miron Winslow


mara-kākaḷam
n. māra+.
The Indian cuckoo, as the trumpet of Kāma;
[மன்மதனுடைய காகளம்] குயில். மாரகாகள மெழுவ தோர் மதுமலர்க் காவில் (பாரத. குருகுல. 8).

DSAL


மாரகாகளம் - ஒப்புமை - Similar