மார்பகம்
maarpakam
நெஞ்சு ; முலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மார்பம். சீதை கொண்கனைத் திருவுறை மார்பகஞ் சேர்த்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 59).
Tamil Lexicon
நெஞ்சு.
Na Kadirvelu Pillai Dictionary
--மார்பம், ''s.'' Breast, chest, நெஞ்சு. ''(p.)''
Miron Winslow
mārpakam
n. மார்பு + அகம்.
See மார்பம். சீதை கொண்கனைத் திருவுறை மார்பகஞ் சேர்த்தான் (கம்பரா. அயோத். மந்திரப். 59).
.
DSAL