மாயிகாஞ்சனம்
maayikaanjanam
வித்தியாதரருடைய விஞ்சைவகை. செவியிற்கேட்கு மாயிகாஞ்சனம் (பெருங். இலாவாண. 1, 67). A magic art of the Vidyādharas;
Tamil Lexicon
māyikānjcaṉam
n. perh. māyika + anjjana.
A magic art of the Vidyādharas;
வித்தியாதரருடைய விஞ்சைவகை. செவியிற்கேட்கு மாயிகாஞ்சனம் (பெருங். இலாவாண. 1, 67).
DSAL