மாயாதரிசனம்
maayaatharisanam
தசகாரியத்துள் பிரபஞ்சத்தின் நாமரூபங்கள் மாயையென அறியுநிலை. (வேதா. தச. கட்.) Realisation of the universe of nāmam and rūpam as Māyā, one of taca-kāriyam, q.v.;
Tamil Lexicon
māyā-taricaṉam
n. māyā+. (Advaita.)
Realisation of the universe of nāmam and rūpam as Māyā, one of taca-kāriyam, q.v.;
தசகாரியத்துள் பிரபஞ்சத்தின் நாமரூபங்கள் மாயையென அறியுநிலை. (வேதா. தச. கட்.)
DSAL