மான்மதச்சேறு
maanmathachaeru
கத்தூரியாற் செய்த நறுமணக் குழம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரியாற் செய்த வாசனைக் குழம்பு. (சிலப். 6, 81, உரை.) Unguent of musk;
Tamil Lexicon
கஸ்தூரிக்குழம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
māṉmata-c-cēṟu
n. id.+.
Unguent of musk;
கஸ்தூரியாற் செய்த வாசனைக் குழம்பு. (சிலப். 6, 81, உரை.)
DSAL