மயானவாசினி
mayaanavaasini
சுடுகாட்டில் இருப்பவளாகிய துர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மயானத்திலிருப்பவள்] துர்க்கை. (தக்கயாகப். 80, உரை.) Durgā, as having Her abode in the burning ground;
Tamil Lexicon
mayāṉa-vāciṉi
n. id.+ vāšinī
Durgā, as having Her abode in the burning ground;
[மயானத்திலிருப்பவள்] துர்க்கை. (தக்கயாகப். 80, உரை.)
DSAL