மானவிறல்வேள்
maanaviralvael
முற்காலத்துச் சிற்றரசர் சிலருக்கு வழங்கிய பட்டபெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்காலத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர். மானவிறல்வே ளழும்பி லன்ன (மதுரைக். 344). மானவிறல்வேள் வயிரிய மெனினே (மலைபடு.164). An ancient title of certain chiefs;
Tamil Lexicon
māṉa-viṟal-vēḷ
n. māna+.
An ancient title of certain chiefs;
முற்காலத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர். மானவிறல்வே ளழும்பி லன்ன (மதுரைக். 344). மானவிறல்வேள் வயிரிய மெனினே (மலைபடு.164).
DSAL