Tamil Dictionary 🔍

மானிடத்தன்

maanidathan


மானை இடக்கையில் ஏந்தியவனாகிய சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மானிடமேந்தி. (யாழ். அக.)

Tamil Lexicon


சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


--மானிடமுடையோன்- மானிடமேந்தி, ''appel. n.'' An epithet of Siva, as holding a deer in one of his hands, சிவன்.

Miron Winslow


māṉ-iṭattaṉ
n. மான்1+ இடம்.
See மானிடமேந்தி. (யாழ். அக.)
.

DSAL


மானிடத்தன் - ஒப்புமை - Similar