Tamil Dictionary 🔍

ஞானசமாதி

gnyaanasamaathi


துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை. (W.) An apright posture assumed by ascetics for silent meditation;

Tamil Lexicon


ஞானநிட்டையில் ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The posture of the erect silent ascetic of the highest degree, superior to the Yogi. See சமாதி.

Miron Winslow


njāṉa-camāti,
n. id. +.
An apright posture assumed by ascetics for silent meditation;
துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை. (W.)

DSAL


ஞானசமாதி - ஒப்புமை - Similar