மாந்தசன்னி
maandhasanni
மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி. (யாழ். அக.) Infantile convulsions with delirium, due to indigestion;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' convulsions from in digestion, commonly in children.
Miron Winslow
mānta-caṉṉi
n. id.+.
Infantile convulsions with delirium, due to indigestion;
மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி. (யாழ். அக.)
DSAL