மாகுலி
maakuli
உயர்குடியிற் பிறந்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்குடியிற் பிறந்தவள். மாகுலி மந்திர சண்டிகை (திருமந். 1216). Lady of noble birth;
Tamil Lexicon
mākuli
n. mahā-kulī.
Lady of noble birth;
உயர்குடியிற் பிறந்தவள். மாகுலி மந்திர சண்டிகை (திருமந். 1216).
DSAL