மாணவ்வியம்
maanavviyam
பிள்ளைத்தன்மை ; மாணவர்கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிள்ளைத் தன்மை. (யாழ். அக.) 1. Childhood, boyhood ; மாணவர்குழு. (இலக். அக.) 2. Company of students ;
Tamil Lexicon
s. childhood, sonship, பிள்ளைத்தன்மை.
J.P. Fabricius Dictionary
, [māṇavviyam] ''s.'' Childhood, sonship, பிள்ளைத்தன்மை. ''(Sa. Manavya.)''
Miron Winslow
māṅavviyam
n. maṇavya.
1. Childhood, boyhood ;
பிள்ளைத் தன்மை. (யாழ். அக.)
2. Company of students ;
மாணவர்குழு. (இலக். அக.)
DSAL